நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை!

132 0

நாட்டின் பொருளாதார நிலை சீரழிந்தமைக்கு யார் காரணம் என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள மகிந்தராஜபக்ச  தீர்ப்பை நான் ஏற்கமாட்டேன் சந்தர்ப்பம் கிடைக்கும்போது இதற்கான காரணங்களை நான் தெளிவுபடுத்துவேன் என குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் அடுத்தமாநாட்டை மிகப்பெரியளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.