வெல்லம்பிட்டியவில் பாடசாலை மதில் இடிந்து விழுந்ததில் மாணவன் பலி ; பலர் காயம்

153 0

வெல்லம்பிட்டியவில் பாடசாலை மதில் இடிந்து விழுந்ததில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.