மலையகத்திற்கான ரயில் சேவைகள் தாமதம்

42 0

ஹாலி எல மற்றும் தெமோதரக்கு இடையில் மண் மேடு சரிந்த காரணத்தால், மலையக பகுதிக்கான ரயில் சேவை தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.