இலங்கை கிரிக்கெட் அணியின் விசேட ஊடக சந்திப்பு

145 0

உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் விசேட ஊடக சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.