2024 செப்டம்பர் 17 திகதிக்கும் ஒக்டோபர் 17 திகதிக்கும் இடையில் ஜனாதிபதிதேர்தலை நடத்தவேண்டும்

193 0

உள்ளுராட்சி சபை தேர்தல்கள் இடைநிறுத்தப்பட்டமை ஜனநாயகத்திற்கு விழுந்த மரண அடி என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைக்கும் செயற்பாடுகளில் எல்லை நிர்ணய குழு தாக்கம் செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் அதனை தாமதிக்க முடியாது 2024 செப்டம்பர் 17 திகதிக்கும் ஒக்டோபர் 17 திகதிக்கும் இடையில் ஜனாதிபதிதேர்தலை நடத்தியேயாகவேண்டும் என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.