நேபாளத்தில் பூகம்பம் – 40 பேர் பலி

205 0
image

 நேபாளத்தில்பூகம்பம் தாக்கியதில்40 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் .இந்தியாவின் சில பகுதிகளிலும் பூகம்பம் உணரப்பட்டுள்ளது

நேபாளத்தின் கர்னாலிமாகாணத்தின் ஜஜர்கோட் பகுதியே பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

 

உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்