மீரிகம மற்றும் அலவ்வ புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதனால் பிரதான பாதையின் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளன.