விண்வெளிக்கு சென்ற முதலாவது பெண்ணாக கருதப்படும் ரஸ்ய நாட்டு பெண்ணான வெலண்டினா டெரஷ்கோவா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையே நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதனுடன், ரஸ்யாவில் மேலும் ஒரு விண்வெளி ஆராச்சியாளரான விளாடிமிர் லெதோவ் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையிலும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

