நபரொருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

337 0

மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதத்திற்கு முன்னாள் தலையை வைத்து நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கல்கிஸ்ஸை புகையிரத நிலையத்திற்கு அருகில் அவர் இவ்வாறு தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.