விமல் வீரவன்ச இன்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

366 0
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை ஆணையாளர் துஷார உப்புல்தெனிய இதனை தெரிவித்துள்ளார்.
இன்று காலை அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.