இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை குறைந்துள்ள நிலையில், இளைஞர்கள் மத்தியில் அதனை, மீண்டும் அதிகரிக்க செய்வதற்கு சில நபர்கள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவ கவுன்சில் சிகரெட் மற்றும் போதை மருந்து நிபுணர்கள் உள்ளடங்கிய விசேட குழு இதனை தெரிவித்துள்ளது.

