இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்துக் கொள்ளப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன் நிலைமாறுகால நீதிவழங்கல் செயற்பாட்டுக்காக கலப்பு நீதிமன்றத்தை நியமிக்கவும் இணங்கவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார்.

