சில மதுபானங்கள் தொடர்பில் ரகசியமாக வரிப்பணம் அகற்றப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் அவதானத்திற்கு சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று அந்த முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்தப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

