புத்தளம் – கொழும்பு வீதி மதுரன்குளிய பிரதேசத்தினை மறைத்து சிலர் இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
மதுரன்குளிய பிரதேச வீதியை சீரமைத்து தரும்படி கோரி குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.