நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் கலாச்சாரம் வீழ்ச்சிக்கு காரணம் விருப்பு முறைமை

334 0

நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கலாச்சாரம் வீழ்ச்சிக்கு காரணம் விருப்பு முறைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.