இந்த வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதியில், எச்.ஐ.வி. தொற்றாளர்கள் 55 பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.
தேசிய பாலியல் மற்றும் பல்லின நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் என தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே தெரிவித்தார்.

