உண்மை கண்டறியப்பட வேண்டியது அத்தியாவசியமானது – சுமந்திரன்

469 0

கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை வெளிவிவகார அமைச்சரினால் ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஆற்றிய கருத்துக்களை மாற்றங்கள் இன்றி நிறைவேற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

குரல் சுமந்திரன்