ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் மலையக மக்களின் கல்வி பின்தங்கிய நிலையில் உள்ளது – கல்வி ராஜாங்க அமைச்சர்

338 0

ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் மலையக மக்களின் கல்வி வரலாறு மிகவும் ஒரு பின்தங்கிய நிலையில் உள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

குரல் ராதா