இது குறித்து அத்திடிய வனவிலங்கு காப்பகத்தின் பாதுகாப்பு அதிகாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த மூன்று கருங்குரங்குகளும் வெள்ளிக்கிழமை (21) காலை திருடப்பட்டுள்ளதாக குறித்த வனவிலங்கு காப்பகத்தின் பாதுகாப்பு அதிகாரி செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

