மலேசியாவின் உதவி பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi ( டட்டுக் சேரி கலாநிதி அஹமட் ஹமிடி) இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவர் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்திக்கவுள்ளார்.
இரண்டு நாட்டு நல்லுறவின் ஒருக்கட்டமாக அவரின் விஜயம் இடம்பெறுவதாக மலேசிய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.
இன்று விடியற்காலை 12.30க்கு இலங்கை சென்ற் மலேசிய உதவி பிரதமர், இலங்கையின் உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதன்பின்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்துறை அமைச்சர் தலதா அத்துகோரளையை சந்திக்கவுள்ளார்
அத்துடன், ஜனாதிபதியை சந்திக்கும் அவர் நாளைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
மலேசியாவில் 1500 வரையிலான இலங்கை மாணவர்கள் கல்விகற்கின்றனர்.
எனினும் இலங்கையில் மலேசிய மாணவர்கள் எவரும் இல்லை.
இந்தநிலையி;ல் வருடத்துக்கு 51ஆயிரம் இலங்கையர்கள் மலேசியாவுக்கு விஜயம் மேற்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- Home
- முக்கிய செய்திகள்
- மலேசிய உதவிப்பிரதமர் இலங்கையில்
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

