சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பன்னிஸ்டர் பிரான்சிஸுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை!

161 0

குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் போலி வாக்குமூலத்தை வழங்கிய குற்றச்சாட்டில்,  குற்றத்தை ஒப்புக்கொண்ட கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் என்பவருக்கு இன்று வெள்ளிக்கிழமை (14) நீதிமன்றத்தினால்  தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்படி, 5,000 ரூபா அபராதமும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  நாமல் பண்டார பலாலே உத்தரவிட்டார்.