சுகாதார அமைச்சிற்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு

178 0

ஒவ்வொரு வைத்தியாசாலையிலும்  கையிருப்பில் உள்ள மருந்துகளின் அளவை சுகாதார அமைச்சு நாளாந்தம் அறிவிக்கவேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.