இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கைக்கு விஜயம்!

149 0
image
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே இந்திய வெளிவிவகார செயலாளரின் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

ஜனாதிபதி 20ம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.