நெதர்லாந்தில் நடைபெற்ற 2016ம் ஆண்டுக்கான தேசிய நாள்

456 0

நெதர்லாந்தில் 2016ம் ஆண்டுக்கான தேசிய நாள், வன்பந்து துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டிகள் 16-07-2016 சனிக்கிழமை Gouda நகரில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 8 கழகங்கள் பங்கு பற்றின, காலை 09.30மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகி வெகு விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இடம் பெற்றது.

இறுதியில்
3ம் இடத்தினை கொலண்ட் போய்ஸ் டீ விளையாட்டுக் கழகமும்
2ம் இடத்தினை கொலண்ட் போய்ஸ் யு விளையாட்டுக்கழகமும்
1ம் இடத்தினை எல்லாளன் யு விளையாட்டுக்கழகமும் பெற்றுக் கொண்டன.
பார்வையாளர்கள் கண்டு மகிழ்ச்சியுடன் கைதட்டி ஆரவாரம் செய்ய சிறப்பாக நடைபெற்ற மென் பந்து வன் பந்தாகி 10ஆவது ஆண்டை எட்டிய இத் துடுப்பெடுத்தாட்டம் சுமார் 20.00 மணியளவில் வெற்றி பெற்ற கழகங்களிற்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டு அனைவரின் கைதட்டலுடன் இனிதே நிறைவுற்றது.
IMG_2720

IMG_2721

IMG_2722

IMG_2723

IMG_2724

IMG_2725

 

IMG_2727

IMG_2728

IMG_2729

IMG_2730

IMG_2731

IMG_2732

IMG_2733