சுகயீன விடுப்பு போராட்டத்தால் பாதிப்பில்லை!

252 0

தாதியர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுப்பதால், வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என, அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கைக்கு தமது சங்கம் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அச் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய கூறியுள்ளார்.