யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்துள்ளார்.
இதன்போது அவர் நல்லூர் கந்தனை வழிபட்டுள்ளதுடன், சிதறு தேங்காயும் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.