சிறிலங்கா விமானப்படைக்கு புதிய தளபதி

133 0
சிறிலங்கா விமானப்படையின் 19 ஆவது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ச, ஜூன் (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்படவுள்ளார்.