டைட்டானிக்கின் சிதைவுகளை நோக்கி சென்ற நீர்மூழ்கியின் சிதைவுகளிற்குள் மனித எச்சங்கள்

150 0
image

டைட்டானிக்கின் சிதைவுகளை நோக்கி சென்ற நீர்மூழ்கியின் சிதைவுகளிற்குள் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நீர்மூழ்கியின் சிதைவுகளிற்குள் மனித எச்சங்கள் என கருதப்படுபவை காணப்படுகின்றன என  அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

மனித எச்சங்கள் என கருதப்படுபவற்றை  அமெரிக்க மருத்துவர்கள் ஆராய்வார்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.