மரியதாஸ் மாஸ்ரர் காலமானார்!

184 0

முன்னாள் போராளி மரியதாஸ் மாஸ்ரர் இன்று சுகயீனம் காரணமாக காலமானார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு நாளை {28} சுன்னாகத்தில் அவரது இல்லத்தில் இடம்பெறும்.