ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு தொடர்பில் ஒரு நல்ல செய்தி

114 0

ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியம் அடுத்த ஆண்டில் உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்தபட்ச ஊதியம் உயர்வு

ஜேர்மனியில், அடுத்த ஆண்டு, அதாவது, 2024, ஜனவரி 1ஆம் திகதி முதல், குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்துக்கு 12.41 யூரோக்களாக உயர இருக்கிறது. தற்போது குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு 12 யூரோக்களாக உள்ளது.

மீண்டும் ஒரு உயர்வு

அதைத் தொடர்ந்து, மீண்டும் 2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ஆம் திகதி குறைந்தபட்ச ஊதியம் உயர இருக்கிறது.

ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு தொடர்பில் ஒரு நல்ல செய்தி | Minimum Wage Hike In Germany

 

அப்போது அது ஒரு மணி நேரத்திற்கு 12.82 யூரோக்களாக உயர இருக்கிறது.

விடயம் என்னவென்றால், இந்த உயர்வு போதாது, பணியாளர்கள் பண வீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளர்கள் என்கின்றனவாம் வர்த்தக யூனியன்கள்!