யாழ்.மாவட்ட கமநல ஆணையாளராக கடமை ஆற்றி வந்த எஸ்.நிஷாந்தனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலக உணவு திட்ட ஒத்துழைப்புக்கான (PSWFPC) கூட்டாண்மை செயலகத்தின் பணிப்பாளராக ,யாழ்.கமநல ஆணையாளர் நிஷாந்தன் பதவியேற்றுள்ளார்.
இவர் நேற்று(22.06.2023) வியாழக்கிழமை பதவியேற்றுள்ளார்.

