வவுனியாவில் கறுவா பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கோடு செய்கையாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(18) இடம்பெற்றது.



இதனை தொடர்ந்து வவுனியா வைரவபுளியங்குளத்தில் கறுவா செய்கையை பயிரிடுவது அதன் பலன்கள் தொடர்பில் செய்கையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் செய்கை முறைகளும் காட்டப்பட்டது.

