13.06.2023 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் காரென் மெல்சொய்ர் உடன் Strasbourg இல் சந்திப்பு.

172 0

13.06.2023 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் காரென் மெல்சொய்ர் உடன் Strasbourg இல் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.இதில் பலதரம்பட்ட பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடினோம் சிங்கள மயமாக்கல், இனவழிப்பிற்க்கான நீதி, GSP+ வரிச்சலுகையை ரத்து செய்தல் மற்றும் அதைவிட முக்கியமாக வலிந்து காணமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. காணமல்போனோர் அலுவலகத்தை உருவாக்கியதை தவிர, ஒரு காணமல் போனவரை கூட தேடி அறிய முடியவில்லை என்பது சொல்லப்பட்டது.அதுமட்டுமன்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள் தொடர்பாகவும்,அச்சுறுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.