மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நால்வரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.
மாவட்ட நீதிபதிகளான டி. ஜே. பிரபாகரன், பி. கே. பரணகமகே, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக, அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி கே. டி. வை .எம். நயனி நிர்மலா கஸ்தூரிரத்ன ஆகியோரை மேல் நீதிமன்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
நீதிபதிகளாக நியமித்ததற்கான நியமனக் கடிதங்களை அவர்களிடம் ஜனாதிபதி கையளித்துள்ளார்.

