மருந்துகளின் விலைகள் 16 வீதத்தினால் குறைக்கப்படும்

226 0

மருந்துகளின் விலைகளை 16 வீதத்தினால் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 15ம்திகதி முதல் தேசியமருந்துகள் ஒழுங்குபடு;த்தல் அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலைகள் 15 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.