உலக வங்கி பிரதிநிதிகள் வவுனியாவுக்கு விஜயம்

9 0

வவுனியா மாவட்டத்தில் உலக வங்கியின் நிதிப்பங்களிப்பில் செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்களை உலக வங்கி பிரதிநிதிகள் பார்வையிட்டுள்ளனர்.

வவுனியா – நெளுக்குளத்திலுள்ள விவசாய திணைக்கள கட்டிடத்தில் இன்று (26.05.2026) கலப்பின சோளம் உற்பத்தியாளர்களை சந்தித்து இயந்திரங்களையும் வழங்கி வைத்துள்ளனர்.இதன்போது உலக வங்கியின் திட்ட பணிப்பாளர் ஜோன், வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.அற்புதசந்திரன் உற்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.