நீதிமன்றுக்கு அருகில் வைத்து பிரபல பாடசாலையின் பிரதி அதிபர் மீது துப்பாக்கிச்சூடு!

107 0

அம்பலாங்கொடையில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரதி அதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அம்பலாங்கொடை தர்மாசோக்க பாடசாலையின் பிரதி அதிபரே, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.