வைத்தியர் சாரங்கன் காலமானார்

135 0

யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி சாரங்கன் நேற்று (25.05.2023)இயற்கை எய்தியுள்ளார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் மனநல சிகிச்சை பிரிவில் கடமை ஆற்றிய வைத்தியர் சாரங்கன் திடீர் சுகவீனமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் இழப்பிற்கு வைத்தியசாலை சமூகம் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.