தையிட்டி விகாரை இரகசியமாக திறந்துவைப்பு

96 0

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை இன்று (25) காலை 5.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.

இரகசியமாக தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட  மக்களின் பங்குபற்றலுடன் தையிட்டி விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.