யுக்ரேன் நாட்டவர் இலங்கையில் மரணம்

298 0

ஹூங்கம – கஹதமோதர பிரதேசத்தில் கடலில் குளிக்கச் சென்ற யுக்ரேன் நாட்டு பிரஜை கடலில் மூழ்கி பலியானார்.

68 வயதான குறித்த யுக்ரேன் நாட்டவர் நீரிழ் மூழ்கி அசாதாரண நிலையில் நேற்று மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளர்.

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.