வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14) காலை அம்மனுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று, கைலாய வாகனத்தில் உள்வீதி மற்றும் வெளிவீதியில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






