மக்கள் ஒன்றாக இணைந்து உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும் -ஜனாதிபதி

339 0
யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள போதும் மக்கள் இன்னும் உள்ளத்தால் ஒன்றுபடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பணத்தில் இன்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஒன்றாக இணைந்து உண்ணலாம். விளையாடலாம்.
ஆனால், உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும்.
அதற்காக நாம் செயற்பட வேண்டும்.
அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதையே அனைத்து சமயங்களும் போதிக்கின்றதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.