படிக்கட்டில் இருந்து கீழே வீழ்ந்து பெண் குழந்தை பரிதாபமாக பலி

221 0

கொட்டகலை பிரதேசத்தில் படிக்கட்டு ஒன்றில் இருந்து வீழ்ந்து பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாடி வீடு ஒன்றின் படிக்கட்டில் இருந்து வீழ்ந்து குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.