அவுஸ்திரேலியாவிலிருந்து ஈழ தமிழர் ஒருவர் நாடு கடத்தப்படுகின்றார்

82 0

அவுஸ்திரேலியாவிலிருந்து ஈழ தமிழர் ஒருவர் பலவந்தமாக நாடு கடத்தப்படுகின்றார் என தகவல்கள் வெளியாகின்றன.

யொன்கா ஹில் தடுப்பு முகாமிலிருந்து இவர் நாடு கடத்தப்படுகின்றார் – இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுகின்றன.