சப்ரகமுவ மாகாணத்தில் மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்

356 0

மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று சப்ரகமுவ மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவமனை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை 8.00 மணிவரை இடம்பெறவுள்ளது.