நீர் வழங்கல் வாரியத்தின் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்

373 0

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர் டிப்லமோ சங்கம் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கம் இணைந்து தற்போதைய நிலையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் , இன்று மதியம் அவர்கள் ரத்மலானை நீர் வழங்கல் வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.