முறிவிநியோக மோசடி குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, மத்திய வங்கியின் முறிவிநியோக செயற்பாட்டை கண்காணிக்கவுள்ளது.திறைச்சேரியின் 24 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான முறிகள் இன்றையதினம் ஏலத்தில் விடப்படுகின்றன.
இந்த செயற்பாடு மத்தியவங்கியின் ஏல அறையில் நடைபெறவுள்ளது.
இதனை விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு நேரடியாக கண்காணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

