QR முறைக்கு மூன்று மாதங்களில் தீர்வு

72 0

QR முறைப்படி எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர், நீக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இது தொடர்பான யோசனை அடுத்த மாதம் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.