தினேஸ்சாப்டரின் மரணம் – நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு என்ன?

184 0

ஐவர் கொண்ட மருத்துவர்கள் குழுவொன்று பிரபல வர்த்தகர் தினேஸ் சாப்டரின் பிரதேச பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினேஸ் சாப்டரின் பிரதே பரிசோதனை விசாரணையை முன்னெடுப்பதற்காக ஐந்து மருத்துவர்களின் பெயர்களை சமர்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினேஸ் சாப்டரின் சந்தேகத்திற்கு இடமான மரணவிசாரணை குறித்த விசாரணையின் போது கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜெயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.