பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை மீண்டும் கூடும் என பாராளுமன்றம் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) காலை 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.